Wednesday, June 25, 2008

நமக்கு நாமே


அன்புள்ள,


மாமா, மாமி, அண்ணா, அக்கா, தங்கச்சி பாப்பா அனைவருக்கும் வணக்கம். எல்லோரும் வலைப்பதிவு பண்றாங்க, ஆனா யாருமே எங்களுக்காக வலைப்பதிவு பண்ரத்தில்லை . அதனால் இந்த வலைப்பதிவு for Kutties & Chutties.


So all vaandus gear up and give your valuable inputs.


Bye & வணக்கம்


அன்புடன்


சுட்டி

No comments: